சுவிஸில் தடுப்பூசி போடாதவர்களுக்கு அலுவலகங்களில் கட்டுப்பாடுகள்

Loading… சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு குறிப்பிட்ட சில அலுவலகங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கட்டுப்பாடுகளால் பாதிப்புக்குள்ளானதாக கூறும் இருவர் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். சூரிச் பகுதியில் பணியாற்றும் 39 வயது பெண் ஒருவர், தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை குறிப்பிடுகையில், குறைந்தது 100 பேர் பணியாற்றும் தங்கள் அலுவலகத்தில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத காரணத்தால் தமக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அதன்படி மதிய உணவின் போது, அனைவருடனும் ஒன்றாக சாப்பிட அனுமதி … Continue reading சுவிஸில் தடுப்பூசி போடாதவர்களுக்கு அலுவலகங்களில் கட்டுப்பாடுகள்